Senthamizhan Maniarasan shared Acu Healer Mohanraj's photo.
26 January · Edited
இனிப்பு....
”எந்த மருந்துகளும், உணவு கட்டுப்பாடும் இன்றி விரும்பிய உணவை உண்டு சர்க்கரையை வெல்ல முடியும் என்று அழகாக சொல்லி அதற்கான வழியையும் சொல்லியுள்ளார்”
மா. செந்தமிழன் அவர்களின் இனிப்பு சர்க்கரை நோயில் இருந்து விடுதலை என்ற நூல் கிடைக்கப்பெற்றது.
மிக அழகான நடையில் ஆங்கில மருத்துவம் உடலுக்கு எந்த அளவு தீது என்று தோலுரித்து காட்டியுள்ளார்.
உண்மையில் ஆங்கில மருத்துவம் எவ்வளவு கொடியது என்றும், மக்களின் உயிருடன் விளையாடி பணம் சம்பாகிக்கிறது என்றும் அழகாக எழுதியுள்ளார்.
சர்க்கரை என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய நோய் அல்ல என்றும், முட்டாள் தனமாக அதை கட்டுப்படுத்துவதாலேயே அது மேலும் அடுத்த தொந்திரவுக்கு எடுத்து செல்கிறது என்றும் புரிகிறது
இதில் மக்கள் மருத்துவர்களை கேட்க வேண்டிய கேள்விகளும் உண்டு. அந்த கேள்விகளை கேட்டால் மானமுள்ள மருத்துவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.
ஆங்கில மருத்துவத்திற்கு அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த ஆங்கில மருத்துவரும் பதில் சொல்ல முடியாது போன்ற கேள்விகள்.
மேலும், சர்க்கரை என்றால் என்ன என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அது மிக எளிதாக தீர்க்கமுடியக்கூடிய ஒரு விசயம் என்பதும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் ஆங்கில மருத்துவத்தை நாடினால் வரும் பிரச்சினைகளை அழகாக
தொகுத்துள்ளார் நண்பர் செந்தமிழன்.
எந்த மருந்துகளும், உணவு கட்டுப்பாடும் இன்றி விரும்பிய உணவை உண்டு சர்க்கரையை வெல்ல முடியும் என்று அழகாக சொல்லி அதற்கான வழியையும் சொல்லியுள்ளார்.
சர்க்கரைக்கு சாப்பிடும் மருந்துகள் என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்திவந்துள்ளது என்பது ஆதாரபூர்வமாக எழுதப்பட்டு உள்ளது.
உண்மையில் ஆங்கில மருத்துவர்கள் அவர்கள் வயிற்று பிழைப்பிற்காக சர்க்கரையை பூதாகரமாக சித்தரித்த விசயம் இதில் தெளிவாகிறது.
இந்த புத்தகத்தை படித்தும் பின் சர்க்கரைக்கு ஆங்கில மருத்துவத்தை நாடினால் பாவம் அவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற இயலாது என்பது சத்தியம்
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புக்கு. திரு. விஜயன் கதிர்வேலன். செல். 7358887896. — with Senthil Kumar and 2 others.